'இந்தோனீசியாவில் மேலும் 2,200 பேர் மாண்டிருப்பார்கள்'

'இந்தோனீசியாவில் மேலும் 2,200 பேர் மாண்டிருப்பார்கள்'

1 mins read
fad23b5f-c920-4a0a-a3f6-bc7fc5849139
 2,200க்கும் மேற்­பட்ட இந்­தோ­னீசி­யர்­கள் கொரோனா அறி­கு­றி­க­ளு­டன் உயி­ரி­ழந்­துள்­ள­தா­க­வும் ஆனால் அவர்­கள் நோயால்  பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாகப் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்றும் இந்தோனீசியாவின் 16 மாநி­லங்­க­ளின் தர­வு­களை ஆய்வு செய்­துள்ள ராய்ட்­டர்ஸ் கூறு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: கிரு­மித்­தொற்­றால் இந்­தோ­னீ­சி­யா­வில் மேலும் 2,200 பேர் மாண்­டி­ருப்­பார்­கள் என்று ராய்ட்­டர்ஸ் புள்ளி விவ­ரங்­கள் கூறு­கின்­றன. 2,200க்கும் மேற்­பட்ட இந்­தோ­னீசி­யர்­கள் கொரோனா அறி­கு­றி­க­ளு­டன் உயி­ரி­ழந்­துள்­ள­தா­க­வும் ஆனால் அவர்­கள் நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாகப் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்றும் இந்தோனீசியாவின் 16 மாநி­லங்­க­ளின் தர­வு­களை ஆய்வு செய்­துள்ள ராய்ட்­டர்ஸ் கூறு­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­வில் கிரு­மித்­தொற்­றுக்கு 765 பேர் மாண்­ட­தாக அதி­கா­ர­பூர்வ எண்­ணிக்கை கூறு­கிறது என்­றா­லும் அந்த எண்­

ணிக்­கையை மேலும் அதி­க­மாக இருக்­கும் என்­பதைப் புள்­ளி­வி­வ­ரங்­கள் சுட்­டிக்­காட்­டு­வ­தாக மருத்­துவ வல்­லு­நர்­கள் கூறுகின்றனர்.