தெஹ்ரான்: மது அருந்துவது கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் என்ற தவறான எண்ணத்தால் ஈரானில் விஷச் சாராயம் குடித்த 700 பேர் பலியாகினர். ஈரானில் விஷச் சாராயம் குடித்ததில் கடந்த ஆண்டு 66 பேர் மட்டுமே பலியான நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அங்குக் கிருமித் தொற்றால் இதுவரை 92,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,877 பேர் பலியாகினர்.
கிருமிப் பரவலில் இருந்து தப்ப விஷச் சாராயம் குடித்த 700 பேர் பலி
1 mins read
மது அருந்துவது கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் என்ற தவறான எண்ணத்தால் ஈரானில் விஷச் சாராயம் குடித்த 700 பேர் பலியாகினர். படம்: ஏஎப்பி -

