தோக்கியோவில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

தோக்கியோவில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

1 mins read
4d789b41-f66d-4c49-a097-703d7b40d668
ஜப்பான் தலைநகர் தோக்கியோவின் ஆளுநர் யுரிக்கோ கொய்க்கே .படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் நாளை மறுதினம் முதல் மேலும் தளர்த்தப்பட இருப்பதாக அந்நகர ஆளுநர் யுரிக்கோ கொய்க்கே தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, பள்ளிகள், உடற்பயிற்சிக்கூடங்கள், திரையரங்குகள் கட்டங்கட்டமாக திறக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.