டெஹ்ரான்: அமெரிக்காவில் 16 மாதங்கள் சிறையில் இருந்து வந்த ஈரானின் அறிவியல் அறிஞர் மஜித் தாஹிரி விடுதலையானார். அவர் நேற்று ஈரான் சென்றார்.
ஈரானில் கைதியாக இருந்த அமெரிக்கக் கடற்படை வீரர் மைக்கேல் வொயிட் என்பவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து ஈரானின் அறிவியல் அறிஞரை அமெரிக்கா விடுவித்தது.

