எரிவாயு டேங்கர் வெடித்து சீனாவில் 18 பேர் பலி

1 mins read
986d90e6-ed91-4544-bdd2-4fddb144b531
படம்: ஏஎஃப்பி -

சீனாவின் ஜெஜியாங் மாநிலத்தின் வென்லிங் நகருக்கு அருகே எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியதில் அருகில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் 18 பேர் மாண்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படம்: ஏஎஃப்பி