கொரோனா: பிரேசில் மோசம்

கொரோனா: பிரேசில் மோசம்

1 mins read
971f63cd-64e3-49d1-973e-0cb34182ad28
பிரேசில் நாட்டின் சாவ்பாவ்லோ நகரின் முக்கிய கடைத்தொகுதிகள் உள்ள தெருவில் மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ் -

ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏறக்குறைய 50,000 பேர் பலியாகிவிட்டனர். மொத்தம் 1,067,579 பேரைக் கிருமி தொற்றி இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகில் நேற்றுக் காலை நிலவரப்படி மொத்தம் 8,931,812 பேரைக் கிருமி தொற்றி இருந்தது. 467,011 பேர் பலியாயினர். குண மடைந்தோர் 4,749,544 பேர்.