ஆஸ்திரேலியா: அவசரநிலை நீடிப்பு

ஆஸ்திரேலியா: அவசரநிலை நீடிப்பு

1 mins read
2156aee7-11d6-4bec-9b70-74d960b2af29
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து அவசர நிலையை அம்மாநில அரசாங்கம் நீட்டித்துள்ளது. படம்: ஏஎப்பி -

சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் திடீரென்று கொவிட்-19 தொற்று கூடியதை அடுத்து ஜூலை 20 வரை அவசரநிலை நீட்டிக்கப்பட்டது.

அந்த நான்கு வார கால நீட்டிப்பின்போது சமூக இடைவெளி, தனிமைப்படுத்துதல் போன்ற நிபந்தனைகளை மாநில அரசாங்கம் தொடர்ந்து வசதியாக அமல்படுத்தும் என்று அந்த மாநில முதல்வரின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.