கோலாலம்பூர்: 1எம்டிபி தணிக்கை அறிக்கை தொடர்பான திருத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் பிரதமர் நஜிப்பும் 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தாவும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நேற்று நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தனர்.
1எம்டிபி வழக்கு: 'நாங்கள் குற்றமற்றவர்கள்'
1 mins read
மலேசிய உயர்நீதிமன்றத்தில் முன்னிலையான மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக். படம்: மலே மெயில் -

