ரஷ்யாவில் வெற்றி நாள் அணிவகுப்பு

ரஷ்யாவில் வெற்றி நாள் அணிவகுப்பு

1 mins read
2f0762e9-9189-4062-96b3-f6ac768b6a81
ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டோ. படம்: ராய்ட்டர்ஸ் -

மாஸ்கோ: மாஸ்கோவில் கிருமிப் பரவலுக்கு இடையே வெற்றி நாள் ராணுவ அணிவகுப்பு வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. மே 9ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. 2ஆம் உலகப் போரில் ஜெர்மனியின் நாசிப் படைகளை முன்னைய சோவியத் யூனியன் தோற்கடித்ததை நினைவுகூரும் வகையில் வெற்றி நாள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.