வித்தியாசமான முகக்கவசங்களுக்கு வரவேற்பு

1 mins read
3f45f374-e241-4200-9444-8eb3a6ffeb86
இந்தோனீசியாவில் முகக்கவச விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரி. படம்: ராய்ட்டர்ஸ் -

கொரேனா கிருமித்தொற்று காலகட்டத்தில் முகக்கவசம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

மலேசியா, இந்தோனீசிய மக்கள் ஆடை, அலங்காரப் பொருட்களை வாங்குவது போல் வித்தியாசமான, ஒய்யாரமான புதிய விதவிதமான முகக்கவசங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தோனீசியாவில் முகக்கவச விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரி, விற்பனை அமோகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.