சிமக தேர்தல் அறிக்கை

சிமக தேர்தல் அறிக்கை

1 mins read
adc09e19-a42b-4dbc-b833-a9eb036c71b2
சிங்கப்பூர் மக்கள் கட்சி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வாழ்க்கைச் செலவு முதல் பருவநிலை மாற்றம் வரை பலதரப்பட்ட பிரச்சினைகளிலும் தன்னுடைய முக்கிய நிலைப்பாடுகளை அறிக்கையில் கட்சி கோடிகாட்டியது. படம்: எஸ்டி, அல்ஃபோன்சஸ் செர்ன் -

சிங்கப்பூர் மக்கள் கட்சி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வாழ்க்கைச் செலவு முதல் பருவநிலை மாற்றம் வரை பலதரப்பட்ட பிரச்சினைகளிலும் தன்னுடைய முக்கிய நிலைப்பாடுகளை அறிக்கையில் கட்சி கோடிகாட்டியது.

தன் கொள்கைகளும் நிலைப்பாடும் நீண்டகாலத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை என்றது கட்சி. ஸூம் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கட்சியின் 24 பக்க தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

மக்கள் கட்சி நம்பத்தகுந்த திட்டங்களுடன், யோசனைகளுடன் கூடிய நம்பத்தகுந்த கட்சிஎன்பதை மக்களுக்குப் புலப்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என்று அதன் தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியா தெரிவித்தார்.