பெரு நகரங்களை விட்டுச் செல்லும் ஆஸ்திரேலிய மக்கள்

சிட்னி: கொரோனா கிரு­மிப் பர­வ­லுக்கு மத்­தி­யில் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது வழக்­க­மாகி விட்­ட­தால் ஆஸ்­தி­ரே­லிய மக்­கள் நக­ரங்­க­ளி­லி­ருந்து வட்­டார பகு­தி­க­ளுக்குக் குடி­பெ­ய­ரத் தொடங்­கி­யுள்­ள­னர்.

மேலும் நெரி­சல் மிக்க மத்­திய வர்த்­தக பகு­தி­க­ளி­லி­ருந்து வெளி­யேறி வட்­டார பகு­தி­களில் விலை குறை­வான சொத்­து­களை வாங்­கு­வ­தற்­கும் அவர்­கள் ஆர்­வம் காட்­டத் தொடங்­கி­யுள்­ள­னர்.

சிட்­னிக்கு அரு­கில் உள்ள சதர்ன் ஹைலேண்ட்ஸ் வட்­டாரப் பகு­தி­யில் சொத்­து­களை வாங்­கு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை ஏற்­கெ­னவே பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ள­தாக அங்­குள்ள சொத்து முக­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

வீடு வாங்க இய­லாத நிலை, அதி­க­ரித்து வரும் நெரி­சல் போன்ற கார­ணங்­க­ளால் சிட்னி, மெல்­பர்ன் போன்ற பெரிய நக­ரங்­களில் வசிப்­ப­வர்­கள் வட்­டாரப் பகு­தி­களை நோக்கி ஈர்க்­கப்­ப­டு­கி­றார்­கள்.

ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் வட்­டாரப் பகு­தி­க­ளுக்கு மக்­கள் செல்­வதை ஏற்­கெ­னவே ஊக்­கு­வித்து வந்த நிலை­யில், கொவிட்-19 கார­ண­மாக வட்­டாரப் பகு­தி­க­ளுக்­குச் செல்­வோ­ரின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரித்­துள்­ளது.

வட்­டாரப் பகு­தி­களில் மேம்­ப­டுத்­தப்­பட்ட இணையச் சேவை கிடைப்­ப­தால் மக்­கள் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வதை மேலும் எளி­தாக்­கி­யுள்­ள­தும் அதற்கு ஒரு கார­ண­மாகப் பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!