பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்த 6,155 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 34 பேருக்குக் கிருமித் தொற்று கண்டறியப்பட்டதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். இவர்கள் ஜூன் 10ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மலேசியாவிற்கு சென்றவர்கள். இந்த காலக்கட்டத்தில் 425 மலேசியர்கள் நாடு திரும்பியதாகவும் அவர்களில் மூவருக்கு தொற்று இருந்ததாகவும் அவர் கூறினார். இதற்கிடையே, அங்கு நேற்று புதிதாக 18 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
விமான நிலைய சோதனையில் 34 பேருக்குக் கிருமித்தொற்று
1 mins read
கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்த 6,155 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 34 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். படம்: ஏஎப்பி - ரஷ்ஃபான் -

