மெல்பர்னில் வீட்டிலேயே இருக்க உத்தரவு

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளதால், அங்கு நேற்று மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நேரத்தில் மெல்பர்ன் தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகே மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. படம்: ஏஎஃப்பி