எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ஒலி, ஒளி பரப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றிலிருந்து கட்சி அடிப்படையிலான இரண்டு அரசியல் ஒலி, ஒளிபரப்புகள் தொடங்கும். தொகுதிவாரியான அரசியல் ஒலி, ஒளிபரப்புகள் நாளை முதல் தொடங்கும். இன்றிலிருந்து இம்மாதம் 9ஆம் தேதி வரை இவை 19 தொலைக்காட்சி, வானொலி ஒலி, ஒளிவழிகளில் ஒலி, ஒளிபரப்பப்படும்.
பொதுத்தேர்தல் 2020: கட்சி அரசியல் ஒலி, ஒளிபரப்பு
1 mins read
படம்: எஸ்டி -

