101 பேர் வாக்களிக்க முடியாது

101 பேர் வாக்களிக்க முடியாது

1 mins read
736e1812-826a-4995-901a-9b6b39225c4d
படம்: கோப்புப்படம், எஸ்டி -

வெளிநாடுகளில் வசிக்கும் 101 சிங்கப்பூரர்களால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோருடன் தொடர்புகொள்ள ஆணையம் முயன்று வருகிறது. மேல்விவரங்களுக்கு ICA_IC_Unit@ica.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளவும்.