வாக்கு வேட்டைக்குச் செல்லும் பிரமுகர்கள்

வாக்கு வேட்டைக்குச் செல்லும் பிரமுகர்கள்

1 mins read
6aa3fcd6-f21d-4159-9e12-f188f1c8a7b0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த லீ சியன் யாங்கும் அந்தக் கட்சியின் நீ சூன் குழுத்தொகுதி வேட்பாளர்களில் ஒருவரான தவ்ஃபிக் சுபானும் (வலது) நேற்று ஈசூனில் இருந்து காத்திப் எம்ஆர்டி நிலையம் வரை ரயிலில் சென்றார்கள். பிறகு அவர்கள் நீ சூன் குழுத்தொகுதியில் வாக்கு வேட்டையாடினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்