செல்லப்பிராணியுடன் விளையாடிய தொழிலாளர் இயக்கத் தலைவர் இங் சீ மெங்

1 mins read
52fdae15-c916-4f89-a85d-08d8808d2505
செங் காங் குழுத் தொகுதி மக்கள் செயல்கட்சி வேட்பாளர் அமைச்சர் இங் சீ மெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செங்காங் வட்டாரக் குடியிருப்பாளர்களை நேற்று வீடு வீடாகச் சென்று சந்தித்த அமைச்சர் இங் சீ மெங், குடியிருப்பாளர் பிரிசில்லா சூவின் நாயுடன் சற்று நேரம் விளையாடி மகிழ்ந்தார். செங்காங் குழுத் தொகுதிக்கான மசெக அணித் தலைவராக திரு இங் இத்தேர்தலில் நிற்கிறார். செங்காங் குழுத் தொகுதிக்காக மசெக எதிராகப் பாட்டாளிக் கட்சி அணி தேர்தல் களத்தில் குதித்துள்ளது.