செப்டம்பர் 11 முதல் பயணிகள் பாலி செல்லலாம்

செப்டம்பர் 11 முதல் பயணிகள் பாலி செல்லலாம்

1 mins read
6123bdd2-a805-4604-98a5-1f6622690318
இந்தோனீசியாவில் ஊரடங்கால் வெறிச்சோடிக் கிடக்கும் சாலை. படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: கொவிட்-19 காரணமாக வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்குத் தன் கதவை மூடியிருந்த பாலி செப்டம்பர் 11 முதல் அவர்களை வரவேற்க ஆயத்தமாகிறது.

கொவிட்-19 காரணமாக பாலியின் சுற்றுலாத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. பாலியில் புகழ்பெற்ற விடுமுறை இடங்கள் படிப்படி யாகச் செயல்படத் தொடங்கும் என்று அந்த நகரின் ஆளுநர் வாயன் கோஸ்டர் கூறினார்.