மக்கள் குரல் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் ஐந்து முக்கிய அம்சங்களை அது மேற்கோள்காட்டியுள்ளது. வேலைவாய்ப்பு கொள்கைகளில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை, மத்திய சேமநிதி கொள்கை மறுஆய்வு, குடிநுழைவுக் கொள்கை சீர்திருத்தம், விலைவாசிகளை எதிர்கொள்வது, அரசாங்க வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது ஆகிய அம்சங்களை மக்கள் குரல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் தியேன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மக்கள் குரல் கட்சி
1 mins read
மக்கள் குரல் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. மக்கள் குரல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் தியேன். படம்: பேஸ்புக்,PEOPLES VOICE SINGAPORE -

