புத்ராஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், முந்திய நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் விண்ணப்பத்தை மத்திய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நஜிப் மீதான இந்த வழக்கை 2016ஆம் ஆண்டில் டாக்டர் மகாதீரும் கைருதீனும் பதிவு செய்திருந்தனர்.
மகாதீரின் விண்ணப்பம் தள்ளுபடி
1 mins read
நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

