அமெரிக்க கப்பலில் தீ

அமெரிக்காவின் சான் டியோகோ நகரில் சனிக்கிழமை அன்று கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘யுஎஸ்எஸ் போன்ஹோம் ரிச்சர்ட்’ கப்பலில் திடீர் தீ மூண்டது. தீயை அணைக்க ஏராளமான தீ அணைப்பாளர்கள் போராடினர்.

தீ மூண்டதற்கான காரணம் தெரியவில்லை.