உறைவிடப் பள்ளிகளில் காலாவதியான உணவுப் பொருட்கள்

உறைவிடப் பள்ளிகளில் காலாவதியான உணவுப் பொருட்கள்

1 mins read
aa76ce99-828c-495b-9c6f-554b4b224352
படம்: மலேமெயில் -

கோலாலம்பூர்: மலேசியாவின் 13 உறைவிடப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 28 வகை உணவுப் பொருட்களில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படவில்லை, அல்லது அவை காலாவதியாகி 427 நாட்கள் வரை ஆகியிருந்தன. அத்துடன் 12 பள்ளிகளின் சமையல் கூடங்கள் சுகாதாரக் குறைபாடுகளுடன் இருந்ததாகவும் நேற்று வெளியிடப்பட்ட அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை தெரிவித்தது.