ஆஸ்திரேலியா: கடல் அரிப்பால் அபாயத்தில் வீடுகள்

ஆஸ்திரேலியா: கடல் அரிப்பால் அபாயத்தில் வீடுகள்

1 mins read
044647f7-9595-4d27-b7b2-287dc9b56eaf
-

கடும்புயல்கள் ஆஸ்திரேலிய கிழக்குக் கரையோரத்தைத் தாக்கியதில், அங்குள்ள வீடுகள் கடல் அரிப்பால் தரைமட்டமாகும் அபாயத்தில் உள்ளன. 11 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்து, வாம்பேரல் பகுதியில்

மண் சரிவைத் துரிதப்படுத்தியதால் வீடுகள் சிதைந்து விழும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. படம்: இபிஏ