பனிப்பாறை சுற்றுலா பேருந்து கவிழ்ந்து குறைந்தது மூவர் பலி

பிரபல ராக்கி மவுண்டன்சில் பனிப்பாறை பேருந்து கவிழ்ந்ததில் அதிலிருந்த 24 பேரில் மூவர் உயிரிழந்துவிட்டனர். கரடுமுரடான மேட்டுப் பகுதியில் சென்றபோது பெரிய சக்கரங்கள் கொண்ட இப்பேருந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. படம்: இணையம்