தேடிச் சென்று அரவணைக்கும் ஆசிரியர்

பிரேசிலின் மோசமான கொவிட்-19 கிருமித்தொற்று சூழலால் தம் மாணவர்களைப் பார்க்க முடியாத 47 வயது ஆசிரியர் மௌரா சில்வா, அவர்களின் வீட்டுக்கே சென்று பாதுகாப்பான முறையில் அவர்களை ஆரத் தழுவித் தம் அன்பை வெளிப்படுத்தி நலன் விசாரித்து வருகிறார். படம்: ராய்ட்டர்ஸ்