கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் 'மின் சிகரெட்' புகைத்துக்கொண்டிருப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இந்தக் காணொளி ஆகஸ்ட் 3ஆம் தேதி எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இது குறித்து திரு ஹிஷாமுதீன் டுவிட்டர் பதிவில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் புகைபிடித்தது குறித்து மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
1 mins read
மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன். படம்: மலேமெயில் -

