ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கிருமித்தொற்று ஏற்பட்ட முதல் சம்பவத்திற்குப் பிறகு ஐந்தே மாதங்களில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 100,000ஐ நெருங்கியுள்ளது. கிருமித்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது.
பிரேசிலில் மரணங்கள் அதிகரிப்பு
1 mins read
பிரேசிலின் சாவ்பாவ்லோவில் உள்ள சிறப்பு நோய்த்தடுப்பு நிலையம். இங்கு புதிதாக உருவாக்கப்பட்ட ஆக்ஸ்ஃபோர்ட் கொவிட்-19 தடுபபூசி நோயளிகளிடம் சோதனை செய்து பார்க்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

