கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது மீண்டும் ஒரு புதிய கட்சியைத் தொடங்க விருக்கிறார். அந்த கட்சி தனித்து செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக முன்பு தொடங்கப்பட்ட பெர்சத்துக் கட்சியின் கொள்கைகளே இதற்கும் நீடிக்கும் என்றார் அவர். பெர்சத்துக் கட்சியை முஹைதீன் யாசின் கடத்தி விட்டதால் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி தொடங்குகிறார் மகாதீர்
1 mins read
டாக்டர் மகாதீர் முகம்மது. படம்: ராய்ட்டர்ஸ் -

