இலங்கையின் புதிய அமைச்சரவையில் 26 பேர் நியமிக்கப்படுவர்

இலங்கையின் புதிய அமைச்சரவையில் 26 பேர் நியமிக்கப்படுவர்

1 mins read
ddb6679f-36ca-4b4a-b1ff-a9b0e2387f31
-

இலங்கையில் புதிதாக அமைய உள்ள அரசின் அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை பதவிப் பிரமாணம். செய்துக்கொள்ள உள்ளார்.

மொகமது அலி சப்ரி, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, நமல் ராஜபக்சே ஆகியோரும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதிய அமைச்சர்கள் கண்டி தலதா மாளிகையில் எதிர்வரும் 14 ஆம் தேதி புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், பதவியேற்க உள்ளனர்.