மொரிஷியஸ் தீவுக்கு அருகே பவளப்பாறைகள் மீது மோதிய சரக்குக் கப்பலிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்குக் கப்பலின் உரிமையாளர்கள் இழப்பீடு தர வேண்டும் என்று மொரிஷியஸ் கோரிக்கை விடுத்து உள்ளது. நாகாஷிகி ஷிப்பிங் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான 'எம்வி வாகாஷியோ' கப்பலிலிருந்து ஏறக்குறைய 500 டன்னுக்கு மேல் எண்ணெய் கசிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. படம்: இபிஏ
மொரிஷியசில் எண்ணெய் கசிவு
1 mins read
-