பெலரசில் மக்கள் ஆர்ப்பாட்டம்

பெலரசில் மக்கள் ஆர்ப்பாட்டம்

1 mins read
cefcce76-d729-4905-96ae-82f929858be7
-

பெலரசில் போலிஸ் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலையோரம் நின்று பூக்களைக் காட்டி ஆர்ப்பரித் தனர். போலிஸ் காவலில் 25 வயது வாலிபர் மரண மடைந்ததால் மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.