ஹனோய்: ரஷ்யாவிடமிருந்து கொவிட்-19 தடுப்பூசியை வியட்னாம் சுகாதார அமைச்சு வாங்கவிருப்பதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இடைப்பட்ட வேளையில், தானே சொந்தமாக கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியை வியட்னாம் தொடரவிருக்கிறது. அங்கு இதுவரை 911 பேரை கொரோனா தொற்றிவிட்டது. அதில் 21 பேர் மாண்டுவிட்டனர்.
ரஷ்யாவிடம் தடுப்பூசி வாங்கும் வியட்னாம்
1 mins read
-

