கோலாலம்பூர்: எண்ணெய் கப்பல் ஒன்றில் பயணம் செய்த நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவின் சரவாக் புதிய கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ளது.
ஜப்பானில் இருந்து சரவாக்கின் பிந்துலு பகுதியில் இருந்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்தது.
இவை சமூக பரவல் இல்லை என்றும் கப்பல் தொடர்பான தனிச் சம்பவங்கள் என்று கூறியுள்ளார் சுகாதார இயக்குநர் நூர் ஹிஸம்.

