சோல்: வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தனது அதிகாரங்கள் சிலவற்றைத் தன்னுடைய இளைய சகோதரி கிம் யோ ஜோங்கின் அதிகாரத்திற்கு உட்படுத்தியுள்ளார். அதன்படி தென்கொரிய, அமெரிக்க விவகாரங்கள் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா வின் உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது கிம்மின் பணிச் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைதான் என்ற உளவு அமைப்பு கிம்மிற்கு உடல்நலக் குறைவு என்ற கூற்றை மறுத்துள்ளது.
அமெரிக்க விவகாரங்களை கவனிக்கும் கிம்மின் சகோதரி
1 mins read
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தனது அதிகாரங்கள் சிலவற்றைத் தன்னுடைய இளைய சகோதரி கிம் யோ ஜோங்கின் அதிகாரத்திற்கு உட்படுத்தியுள்ளார். 2018ல் எடுக்கப்பட்டபடம். ராய்ட்டர்ஸ் -

