வியட்னாமில் இலவச முகக்கவசம்

வியட்னாமில் இலவச முகக்கவசம்

1 mins read
c7a54e1c-b661-4d30-ba4f-ba9e08ccfd97
-

கொரோனா கிருமிப் பரவலைச் சிறப்பான நடவடிக்கைகளால் கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்று வியட்னாம். ஆனால் அங்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூலை மாதம் அதன் சுற்றுலா நகரமான டனாங்கில் மீண்டும் கிருமித்தொற்று தலைதூக்கியது. உடனடியாக செயல்பட்ட வியட்னாம் அரசாங்கம் மீண்டும் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இயந்திரத்திலிருந்து இலவச முகக்கவசத்தை எடுத்து அணிந்துகொள்கிறார் பெண் ஒருவர். படம்: ஏஎஃப்பி