ஜன்னல்களையும் சூறையாடிய சூறாவளி

ஜன்னல்களையும் சூறையாடிய சூறாவளி

1 mins read
b33ebcf4-68e8-474e-a893-0d59efc12ede
-

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள லூசியானா மாநிலத்தை 'லாரா' சூறாவளி மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சூறாவளியின் வேகத்தில் இந்தக் கட்டடத்தின் சன்னல்கள் காற்றில் பறந்துவிட்டன. இந்தச் சூறாவளி

யில் சிக்கி சிறுமி, முதியவர் உட்பட 6 பேர் பலியாகினர்.

படம்: இபிஏ