விலையை உயர்த்த அழிக்கப்படும் கோழிகள்

1 mins read
1741dd8c-5be7-4d7c-a4a9-53faf6505f7b
மில்லியன் கணக்கான கோழி, வாத்துகளை அழிக்க இந்தோனீசியாவின் விவசாயத்துறை அமைச்சு முடிவெடுத்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தோனீசியாவில் தேவைக்கு அதிகமான கோழிகள் இருப்பதால் அவற்றின் விலை சரிந்துள்ளது.

இதைச் சரிசெய்ய மில்லியன் கணக்கான கோழி, வாத்துகளை அழிக்க இந்தோனீசியாவின் விவசாயத்துறை அமைச்சு முடிவெடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாது, முட்டைகளிலிருந்து கோழிக் குஞ்சுகளைப் பொரிப்பதையும் குறைக்குமாறு கோழிப் பண்ணை வைத்திருப்போருக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்