'எல்மெடா' தீயில் பொசுங்கிய வீடுகள்

'எல்மெடா' தீயில் பொசுங்கிய வீடுகள்

1 mins read
de87721d-20e2-4ab2-8656-7ce0b73806c5
'எல்மெடா' தீக்கு 600க்கும் மேற்பட்ட வீடுகள் இரையாகிவிட்டன. படம்: ஏஎஃப்பி -

தெற்கு ஓரிகனில் பரவும் கட்டுக்கடங்கா தீயில் அப்பகுதியில் 600க்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின.

ஆயிரக்கணக்கானோர் அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணப் பொருட்களை தொண்டூழியர்கள் சேகரித்து வழங்கி வருகின்றனர்.

தீயில் எரிந்துபோன தம் வீட்டிலிருந்து ஏதேனும் உடைமைகள் கிடைக்குமா எனபார்த்துவிட்டு தம் நாயுடன் நடந்து செல்கிறார் ஒரிகன் பகுதிவாசி ஒருவர்.

குறிப்புச் சொற்கள்