தைப்பே: ஒட்டுமொத்த வட்டாரத்துக்கும் சீனா அச்சுறுத்தலாகத் திகழ்வதாகவும் விமானங்களைப் பறக்க விட்டு அது தனது சுயரூபத்தைக் காட்டி இருப்பதாகவும் தைவான் அதிபர் சை இங்-வென் தெரிவித்து உள்ளார். தைவான் நீரிணையின் குறுக்கே கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் சீன விமானங்கள் பறந்தன. தைவானிய ஜெட் விமானங்கள் அவற்றை இடைமறித்தன. தைவான் தனது பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
சீனா மீது தைவான் பாய்ச்சல்
1 mins read
-