தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்பெயினில் பெருக்கெடுத்து ஓடிய 'மதுபான ஆறு'

1 mins read
f041ddd7-bfa8-464b-8b49-d58436af0e9f
-

ஸ்பெயினின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள மதுபான பழரச உற்பத்தின் பணிமணியிலுள்ள தொட்டி ஒன்றின் பழுது காரணமாக அந்தப் பழசரம் பெருமளவில் கசிந்து தரையில் ஆறு போல வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தங்களது கைப்பேசிகளால் இக்காட்சியைப் படமெடுத்து சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

மொத்தம் 50,000 லீட்டர் பழரசம் கீழே கசிந்ததாக அஸ்பாசிட்டே மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வகை மதுபானம், சிவப்பு மற்றும் கறுப்பு நிற திராட்சைகளின் சக்கைகளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை