338,000க்கும் அதிகமானோருக்கு தொற்று; புதிய ஒருநாள் சாதனை

இதற்கு முன்னில்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 338,779 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் ஒரே நாளில் 96,996 பேரை கொரோனா தொற்றியதே இதற்குக் காரணம்.

அவ்வட்டாரத்தில் ஒருநாளில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கையும் இதுதான்.

உலகில் இதுவரை 36,384,000 பேரை கொரோனா தொற்றிவிட்டது என்றும் அதனால் 1,057,000 பேர் மாண்டு விட்டனர் என்றும் ‘ராய்ட்டர்ஸ்’ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இப்போதைக்கு, அர்ஜெண்டினா, கனடா உட்பட 54 நாடுகளில் கிருமித்தொற்று அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!