பைடனுக்கு சிங்கப்பூரர்கள் ஆதரவு

அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் ஜன­நா­ய­கக் கட்­சி­யைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற வேண்­டும் என்பது பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­ க­ளின் விருப்­ப­மாக உள்­ளது.

ஜோ பைடன் அடுத்த அதி­ப­ராகத் தேர்வு செய்­யப்­பட வேண்­டும் என்று மூன்­றில் இரண்டு பங்கு சிங்­கப்­பூ­ரர்­கள் விரும்­பு­வ­தாக ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

ஆனால் தைவா­னி­யர்­க­ளி­டையே பைடன் பின்­தங்­கி­யுள்­ளார். குடி­ய­ர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த டிரம்­புக்கு 42% தைவா­னி­யர்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர். ஆனால் பைட­னுக்கு அவர்­க­ளு­டைய ஆத­ரவு 30 விழுக்­காடு மட்­டுமே உள்­ளது.

பிரிட்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் யுகோவ் எனும் ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தி யுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!