சுடச் சுடச் செய்திகள்

கடத்தப்படவிருந்த எண்ணெய்க் கப்பலை மீட்டது பிரிட்டன் ராணுவம்

லண்டன்: இங்கிலீ‌ஷ் கால்வாயில் சென்றுகொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் ஒன்று கடத்தல்காரர்களால் கடத்தப்படுகிறது என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கப்பலைச் சூழ்ந்த பிரிட்டனின் ராணுவத்தினர், லிபியக் கொடியைப் பறக்கவிட்டிருந்த நேவ் அண்ட்ரோமெடா எனும் அந்தக் கப்பலை தடுத்து நிறுத்தியது. சந்தேகத்தின்பேரில் கப்பலில் சென்ற ஏழு பேரை ராணுவம் கைது செய்து போலிசிடம் ஒப்படைத்தது. கப்பலில் பயணம் செய்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல் நைஜீரியாவில் இருந்து சவுத்தாம்படனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon