ஒரே நாளில் அரை மில்லியன் மக்களுக்கு கிருமித்தொற்று

ஒரே நாளில் அரை மில்லியன் மக்களுக்கு கிருமித்தொற்று

1 mins read
5469d9e6-2d68-417e-9e62-d524d43e6d9c
படம்: ஏஎஃப்பி -

உலக அளவில் கொவிட்-19 தொற்று ஏறக்குறைய இரண்டு வாரங்களில் சுமாராக 25% கூடி இருக்கிறது.

முதன்முதலாக நேற்று முன்தினம் சாதனை அளவாக 500,000க்கும் அதிக மக்கள் உலகளவில் தொற்றுக்கு ஆளானார்கள்.

இன்று காலை நிலவரப்படி கொவிட்-19க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1.185 மில்லியனுக்கும் அதிகம்.

மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 45.313 மில்லியன் பேர். குணமடைந்தவர்கள் 32.99 மில்லியன் பேர் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்