அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்தது

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்துவிட்டது.

அவற்றுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கடந்த வாரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தொற்றுப் பரவல் அசுர வேகமெடுத்துள்ளது.

20 மேற்பட்ட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் நாளொன்றுக்கு சராசரியாக 75,000 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகிறது. தினசரி சாரசரி உயிரிழப்புகள் சுமார் 780 என்ற நிலையில் உள்ளன.

மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon