ஒபாமாவின் கூடைப்பந்து சாகசத்தால் மகிழ்ந்த இணையவாசிகள்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தற்போது அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த இடத்தில் அவர் கூடைப்பந்து சாகசம் ஒன்றைச் செய்து காட்டினார்.

பிலின்ட், மிஷிகனிலுள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டுக் கூடத்தில் இவர் நேற்று கூடைப்பந்து வித்தையைச் செய்து பார்ப்பவரை மகிழ்வித்தார். பள்ளிப் பருவத்தில் திரு ஒபாமா அதிகம் கூடைப்பந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதனைக் காட்டும் காணொளி மிக விரைவில் தீயெனப் பரவியது. லெப்ரோன் ஜேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு கூடைப்பந்து விளையாட்டாளர்களால் அது பாராட்டப்பட்டது.

அமெரிக்காவின் வாக்களிப்பு நாள் அன்று திரு ஒபாமா கூடைக்குள் பந்து வீசி விளையாடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!