சரிந்த சகாப்தம்: ஹாலிவுட் உருக்கம்

நேசோ: உல­கின் ஜேம்ஸ் பாண்ட் ரசி­கர்­களை துக்­கத்­தில் ஆழ்த்­திய நடி­கர் ஷான் கான­ரி­யின் நினை­வு­களை மற்­றொரு ஹாலி­வுட் பிர­ப­லம் அர்­னால்ட் தமது டுவிட்­ட­ரில் பகிர்ந்­து­கொண்டு உள்­ளார்.

“ஷான் கானரி ஒரு சகாப்­தம். எல்லா காலத்­தி­லும் போற்­றப்­பட வேண்­டிய பெரும் நடி­கர் அவர். நம் எல்­லோ­ருக்­கும் முடி­வில்­லாத பொழு­து­போக்­கைத் தந்த அவர்­தான் எனது தூண்­டு­கோல். அந்த உல­கப் பிரபலத்­தின் குடும்­பத்­தோடு என் நினை­வு­கள் நிலைத்­தி­ருக்­கும்,” என்று அர்­னால்ட் குறிப்­பிட்­டுள்­ளார். 90 வய­தான ஷான் கான­ரி­யின் மர­ணத்தை அவ­ரது குடும்­பத்­தி­னர் சனிக்­கி­ழமை காலை உறு­திப்­ப­டுத்­தி­னர். பகா­மாஸ் தலை­ந­கர் நேசோ­வில் தூங்­கிக்­கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே அவ­ரது உயிர் பிரிந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. 1962ஆம் ஆண்டு ‘டாக்­டர் நோ’ படத்­தில் நடிக்­கத் தொடங்­கிய அவ­ரின் ஏழு ஜேம்ஸ் பாண்ட் படங்­களும் உலக மக்­க­ளைக் கவர்ந்­தன. அவ­ரது பழைய படங்­க­ளைப் பார்த்து ரசிப்­போர் இன்­றும் பலர் உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!