ஆக்ஸ்ஃபர்ட் தடுப்பூசி வலுவானது

ஆக்ஸ்ஃபர்ட் தடுப்பூசி வலுவானது

1 mins read
3d1a9f36-a11b-422c-b342-aeaf84a70936
-

ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்ட்ரா செனகா உருவாக்கியுள்ள தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது தெரிய வந்துள்ளது.

மனிதர்களிடம் பெரிய அளவில் நடத்தப்பட்ட சோதனையில் அது 90% வலுவானது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் இரு நிறுவனங்களும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்