கொவிட்-19 தொற்றால் பலியானவர்களுக்கு அஞ்சலி

கொவிட்-19 தொற்றால் பலியானவர்களுக்கு அஞ்சலி

1 mins read
6b6e178a-28c0-4ab6-9c76-d67df91dfa91
படம்: நியூயார்க் டைம்ஸ் -

இத்தாலியில் நெம்பிரோ எனும் கிராமத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட பெண்ணுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டூழியர்கள் உதவி செய்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்